தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் 13வது புத்தகத் திருவிழா மதுரையில் நடைபெற்றது. தமுக்கம் மைதானத்தில் 31ம் தேதி தொடங்கிய திருவிழாவில், 250 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்று இருந்தன. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலிருந்து இருந்து வந்தவர்கள் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். காந்தியடிகளின் சத்தியசோதனை, அப்துல் கலாமின் அக்னிச்சிறகுகள் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. பெரியார், அண்ணா மற்றும் புரட்சியாளர்கள் சேகுவேரா பற்றிய நூல்களும் விற்றுத் தீர்ந்தன. நேற்றுடன் புத்தக திருவிழா நிறைவு பெற்ற நிலையில், 3 கோடி ரூபாய்க்கு நூல்கள் விற்பனை ஆனதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மதுரையில் களைக்கட்டிய புத்தகத் திருவிழா
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: புத்தகத் திருவிழாமதுரை
Related Content
மாநகராட்சி மெத்தனம் திணறும் மதுரை - கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு
By
Web Team
May 25, 2021
மதுரை அரசு மருத்துவமனையில் 15 மருத்துவர்கள் 9 செவிலியர்கள் கொரோனாவுக்கு பலி!
By
Web Team
May 22, 2021
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி
By
Web Team
April 22, 2021
ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 2 பேர் கொலை - குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை
By
Web Team
October 15, 2020
1 லட்சத்திற்கு 2 லட்சம் வட்டி கேட்டதால் விவசாயி மனமுடைந்து தற்கொலை!
By
Web Team
October 15, 2020