பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் திருமண வயது ?

ஆண், பெண் சமத்துவம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கி வரும்நிலையில் இந்த வயது வேறுபாடு தேவையற்றது என சட்ட ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. கணவரைவிட மனைவி வயதில் குறைவாக இருக்க வேண்டும் என்ற பழைய மூட நம்பிக்கைகளை மாற்றவும் இந்த சீர்திருத்தம் உதவும் என சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர். சர்வதேச அளவில் மேஜராவதற்கான வயது வரம்பு 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஆண், பெண் இடையே திருமண வயதில் வேறுபாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version