பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, போரின் போது பாலியல் வன்முறைகளால் பதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த காங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவரான டெனிஸ் முக்வெஜுக்கும் (denis mukwege), அதேபோல் ஈரானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராடியதற்காக அந்நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலரான நாடியா முராட்டிற்கும் (nadia murat) வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதான நாடியா முராட் (nadia murat) மிக குறைந்த வயதில் நோபல் பரிசு பெறும் இரண்டாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version