சாதகமான உள்நாட்டு நிலவரங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து விறுவிறுப்புடன் காணப்படுகிறது. குறிப்பாக, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சந்தைக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்திருந்தது. இதையடுத்து, பொறியியல் சாதனங்கள், உலோகம், ரியல் எஸ்டேட் துறை பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ பங்குகளின் விலை 1.91 சதவீதம் வரை அதிகரித்தது.
பங்குச்சந்தைகள் உயர்வு
-
By Web Team
Related Content
ஆன்லைன் வர்த்தகம் உயர காரணம் என்ன?
By
Web Team
March 20, 2020
ஒரே நாளில் 30.8 பில்லியன் டாலர் வர்த்தகம் - அலிபாபா நிறுவனம் புதிய சாதனை
By
Web Team
November 13, 2018
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
By
Web Team
September 4, 2018