சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ரூபாயின் மதிப்பு 16 காசுகள் குறைந்து 71 ரூபாய் 21 காசுகளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒருவார காலமாக தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பங்கு சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. மும்பை பங்கு சென்செக்ஸ் சந்தை ,332 புள்ளிகள் குறைந்து 38 ஆயிரத்து 312 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி, 98 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 582 புள்ளிகளாக உள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, உலகம், செய்திகள், வர்த்தகம்
- Tags: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிவர்த்தகம்
Related Content
ஆன்லைன் வர்த்தகம் உயர காரணம் என்ன?
By
Web Team
March 20, 2020
ஒரே நாளில் 30.8 பில்லியன் டாலர் வர்த்தகம் - அலிபாபா நிறுவனம் புதிய சாதனை
By
Web Team
November 13, 2018
பங்குச்சந்தைகள் உயர்வு
By
Web Team
July 25, 2018