குற்றச்செயல்களை குறைக்க புதிய முயற்சி

 

மதுரையில் உள்ள 100 வார்டுகளுக்கும் பொறுப்பு சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பங்கேற்ற கூட்டம் காவல்துறை ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் இது எல்லா வார்டுகளையும் இனைப்பதற்கான முயற்சி என்றார். வாரம் இருமுறை சார்பு ஆய்வாளர்கள் பொது மக்களை சந்திப்பதன் மூலம் மக்களுக்கும் காவல்துறைக்கும் நல்லுறவு வலுப்பெற்று குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version