அந்தரத்தில் பறக்கும் அதிசய சினிமா தியேட்டர்..!

சினிமா என்பதே பொழுதுபோக்கு. சினிமா தியேட்டரையே பொழுதுபோக்காக மாற்றி இருக்கிறது இங்கிலாந்து நிறுவனம் ஒன்று.

100 அடி உயரத்தில் தொங்கும் கிரேன் தட்டுதான் இந்த விதியாசமான சினிமா தியேட்டர். 4 ஜி தொழில் நுட்பத்தில் இதில் துல்லியமான படங்கள் பார்க்கலாம்.

ஆடி அசைந்தபடி இந்த பறக்கும் சினிமா தியேட்டரில் படங்கள் பார்க்கலாம். பார்வையாளர்களுக்கு நொறுக்குகள் வேண்டும் என்றால் ட்ரோண் மூலமாக சப்ளை செய்யப்படும்.

Exit mobile version