இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லோக்பால் அமைப்பிற்கு உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். விவசாயிகளுக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அன்னா ஹசாரே, விவசாயத்துறையில் எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவற்றை வலியுறுத்தி, மராட்டிய மாநிலம் அகமது நகரில், காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
அக். 2 -ம்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் -அன்னா ஹசாரே
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: அன்னா ஹசாரேஉண்ணாவிரத போராட்டம்
Related Content
சுருக்குமடி வலை விவகாரம்: அரசைப் புறக்கணிக்கும் மீனவர்கள்
By
Web Team
July 19, 2021
முருகன், நளினி உண்ணாவிரத போராட்டம் கைவிடுவதாக அறிவிப்பு
By
Web Team
February 16, 2019
லோக்பால், லோக்ஆயுதா அமைக்க வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்தார் அன்னா ஹசாரே
By
Web Team
December 21, 2018