ஸ்ரீ நகரில் பற்றி எரிந்த சொகுசு விடுதி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் உள்ள பிரபல சொகுதி விடுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விடுதிக்குள் 8 பேர் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து இலேசான காயங்களுடன் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

 

20 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

Exit mobile version