ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடியில் நடைபெற சம்பவம் வேதனை அளிப்பதாக கூறினார். இதை விமர்சித்து பாஜகவை சாடியுள்ள ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை, சக அரசியல் தலைவருக்கு ஏற்பட்ட ஆபத்தை பொருட்படுத்தாமல் கருத்து கூறியது வேதனை அளிப்பதாக கூறினார். கருணாநிதி இருந்திருந்தால், இதுபோன்று நடந்து இருக்க மாட்டார் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

Exit mobile version