வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா

நாகை மாவட்டம் புனித மாதா வேளாங்கன்னி பேராலயத்தில் ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு மாலை பேராலய முகப்பிற்கு கொடி கொண்டுவரப்படும். பின்னர் கொடி அங்குள்ள கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத்தெரு, திராவிடர் ஓட்டல் வழியாக மீண்டும் பேராலய முகப்பிற்கு கொண்டு வரப்பட்டு கொடி கம்பத்தில் ஏற்றப்படும். இதனை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேராலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.

 

Exit mobile version