வடசென்னை படத்தின் பாடல் வெளியீடு – சில நிமிடங்களில் பல்லாயிரம் பேர் பார்த்த வீடியோ!  

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் வட சென்னை படம் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரு நாள் முன்னதாகவே அதாவது 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். மாடியில் நிக்குறா மான் குட்டி என்று தொடங்கும் பாடலின் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை சில நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். 

Exit mobile version