ரஷ்யாவிடம் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் ப்ளீஸ் – அமெரிக்கா!

இந்தியா,அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது, ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்களை வாங்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எச்.1. பி. விசா முறை குறித்தும் இருநாடுகளின் அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version