ரஜினியுடன் இணையும் சசிகுமார்!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது பேட்ட படத்தில் தனுஷின் மாமனார் ரஜினிகாந்த் உடன் சசிகுமார் நடிக்க உள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version