யானை மீதிருந்து கீழே விழுந்த துணை சபாநாயகர் – வைரல் வீடியோ 

 
அஸ்ஸாம் மாநிலத்தின் புதிய துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட கிருபாநாத் மல்லாவுக்கு  பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அவரது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில்  கிருபாநாத் மல்லாவை யானை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர். 
 
அப்போது  துணை சபாநாயகர் கிருபாநாத் மல்லா திடீர் என யானையில் இருந்து வழுக்கி கீழே விழுந்தார். நல்ல வேலையாக அவர் காயம் இன்றி தப்பித்தார். 
Exit mobile version