மோசடி புகாரில் KFJ

பிரபல நகைக்கடை உரிமையாளர் சுனில் செரியன் 10 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக விளம்பரம் நிறுவனம் ஒன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்தது.

இதன் முகாந்திரத்தை அறிந்த போலீசார், சுனில் செரியனை கைது செய்தனர். மோசடி தொடர்பாக, சுனிலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version