பாஜக ஒழிக என்று சொல்லும் அனைவரும் கைதா? -ஸ்டாலின்

மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிராக கைது செய்யப்பட்டு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக ஒழிக என்று சொல்லும் அனைவரையும் கைது செய்வீர்களா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version