திமுகவின் இரட்டை வேடம் – நடிகை கஸ்தூரி கிண்டல் !  

நடிகை கஸ்தூரி டுவிட்டரில் போஸ்டர் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அந்த போஸ்டரை படம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த போஸ்டரில் விநாயகர் சதுர்த்திக்கு திமுக வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரை பதிவிட்டு, அய்யய்யோ, இப்படி குழப்புறீங்களே எனக் குறிப்பிட்டுள்ளார். திராவிட பிள்ளையார் என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். 

 

பகுத்தறிவு கொள்கை பேசி வரும் திமுக மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தன்னை முன்னிலைப்படுத்த தவறுவதில்லை. இந்த இரட்டை நிலைப்பாடு பல இடங்களில் அம்பலமாகியுள்ள நிலையில் நடிகை கஸ்தூரியும் தனது பதிவின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். 

 

 

Exit mobile version