தலைப்பை கடன் வாங்கிய விஷால்

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தனது 41 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி இன்று மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய இயக்கத்தை தொடங்கியுள்ள அவர் அதன் கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். முன்னதாக ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு அளித்து, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விஷால், தற்போது மக்கள் நல இயக்கம் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version