தயாளு அம்மாள் திடீர் உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு காரணமாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனை சென்று தனது தயார் தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து விசாரித்தார். 

Exit mobile version