"சவாலான விஷயங்களை மன்மோகன் சிங் எளிதாக கையாளுபவர்"

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், நாட்டின் பொருளாதாரத்தை சீராக வைப்பத்து, அதை மேம்படுத்துவது உள்ளிட்ட சவாலான விஷயங்களை மன்மோகன் சிங் எளிதாக கையாளுபவர் என கூறியுள்ளார். இது குறித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மன்மோகன் சிங்கிடம் நேரில் கேட்டறிந்துள்ளார் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version