காந்தியடிகள் இணையதளம் துவக்கம்

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த தினத்தையொட்டி அவரது அனைத்து பரிமாணங்களையும் விளக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

gandhi.gov.in என்ற அந்த இணையதளத்தில் மகாத்மா காந்தி குறித்த புகைப்படங்கள், கட்டுரைகள், வாழ்க்கை குறிப்புகள், தத்துவங்கள், சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்தது போன்ற தொகுப்புகள் அந்த இணையதளத்தில் அமைய பெற்றுள்ளது

Exit mobile version