களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்

ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் இடையே நடைபெற்ற போட்டியில் 21 தட்டு மாட்டு வண்டியும், 11 வில் வண்டியும் கலந்து கொண்டன. குமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. நாட்டு மாட்டினத்தை காப்பற்றும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் இந்த போட்டி நடத்தப்பட்டதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version