கடந்த 3 நாட்களில் 95 சதவீதம் மழை பதிவு

நாடு முழுவதும் 22 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், 27 நாட்கள் பெய்ய வேண்டிய மழை, கடந்த 3 நாட்களில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஆண்டுதோரும் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியதாக தெரிவித்துள்ளது. பருவ மழையின் காலத்தில், நாடு முழுவதும் நான்கு மாதம் பெய்ய வேண்டிய மழை, சில வாரம் மற்றும் சில நாட்களில் கொட்டி தீர்த்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் 99 மணி நேரத்தில் 95 சதவீதம் மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version