ஒட்டன்சத்திரம் சந்தை காய்கறி விலை நிலவரம் !

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான ஒட்டன்சத்திரம் சந்தையின் இன்றைய விலை (செப்டம்பர் 28, 2018) நிலவரம் 

 

ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் விலை நிலவரம் 28.9.2018 வெள்ளிக்கிகிழமை

எலுமிச்சை ரூ.70 (1கிலோ)
தக்காளி ரூ.8
சிறிய வெங்காயம் ரூ.15
பெல்லாரி ரூ.12
பீன்ஸ் ரூ.15
கேரட் ரூ. 25
வெண்டைக்காய் ரூ.12
மரம் முருங்கை ரூ 13
முருங்கை ரூ22
அவரை ஒட்டு ரூ.25
பச்சை பயிறு ரூ. 27
வெள்ளை பயிறு 22
சுரைக்காய் ரூ6
பீட்ரூட் ரூ 6
வெள்ளை பூசணிக்காய் ரூ.5
சாம்பார் பூசணிக்காய் ரூ.4
கள்ள மாங்காய் ரூ.65
உருட்டு மாங்காய் ரூ50
உருளைக்கிழங்கு ரூ.20
தேங்காய் ரூ.25
பச்சை மிளகாய் ரூ 18
காலிஃபிளவர் ரூ15
கத்தரிக்காய் பச்சை ரூ.15
கத்தரிக்காய் நீலம் ரூ.10
வாழை தார் ரூ. 15
கறிவேப்பிலை ரூ.10
புடலங்காய் .ரூ 10
கொத்தமல்லி ரூ.30
முள்ளங்கி ரூ.10
இஞ்சி ரூ. 20
பட்டர் பீன்ஸ் ரூ .80
முட்டை கோஸ் ரூ.10
பச்சை பட்டாணி ரூ.50
பாகற்காய் ரூ.12
நூக்கல் ரூ.15
சவ்சவ் ரூ8
கோவக்காய்ரூ.38
கொத்தவரங்காய் ரூ15
நெல்லிக்காய் ரூ. 25
நார்த்தங்காய் ரூ.20
வெள்ளரிக்காய் ரூ.28
வெள்ளை பூண்டு ரூ.80
பீர்க்கங்காய் ரூ. 20
சேப்பங்கிழங்கு ரூ.25
சோயா பீன்ஸ் ரூ. 80
பட்டர் சோயா ரூ.80
சேனை கிழங்கு ரூ. 25
கருணைக்கிழங்கு ரூ.25
முருங்கை பீன்ஸ் ரூ 15
மாங்காய் இஞ்சி ரூ.60

Exit mobile version