எம்.ஜி.ஆர்., புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்

நாகர்கோவிலில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று மாலை சிறப்பாக நடைபெறுகிறது. இதையொட்டி, விழா நடைபெறும் மைதானத்தில் எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அதை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version