இளம்பெண்ணின் கவனக்குறைவு – ரத்தத்தை உறையச் செய்யும் வீடியோ!

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ரயிலில் பயணம் செய்யும் இளம்பெண் கவனக்குறைவால், ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுகிறார். எதிரே அதிவேகமாக ரயில் ஒன்று வருகிறது.

சக பயணி ஒருவர் நொடிப்பொழுதில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த இளம் பெண்ணை காப்பாற்றுகிறார். இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை. 

Exit mobile version