"ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் நாட்டிற்கு விஷ தன்மை"

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்ச்சியின் முக்கிய தலைவர்கள் ஆர்எஸ்எஸ்-ன் சித்தாந்தங்கள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், ஆர்எஸ்எஸ்-ன் சித்தாந்தங்கள் நாட்டிற்கு விஷ தன்மையை விளைவிக்கும் என, மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியும், பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ன் கொள்கைகளை தான் பின்பற்றுகின்றனர் என தெரிவித்த மல்லிகார்ஜூன கார்கே, அவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version