ஆபரணத் தங்கத்தின் விலை 24 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது!

 

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 24 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து, சவரன் 24 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. உலக பொருளாதார நிலை, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 3 ஆயிரத்து 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 24 ஆயிரத்து 176 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் 3 ஆயிரத்து 173 ரூபாயாகவும், சவரன் 25 ஆயிரத்து 384 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 41 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கிலோ 41 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலக பொருளாதார நிலை, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து, சவரன் 24 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 3 ஆயிரத்து 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Exit mobile version