News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

அதிமுக கண்டனப் பொதுக்கூட்டம் – பெயர் பட்டியல் வெளியீடு

Web Team by Web Team
September 20, 2018
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
அதிமுக கண்டனப் பொதுக்கூட்டம் – பெயர் பட்டியல் வெளியீடு
Share on FacebookShare on Twitter

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச, இலங்கை போரின் போது காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு ரகசிய உதவி செய்ததாக குறிப்பிட்டார். இதனையடுத்து, திமுக காங்கிரஸ் கட்சியினரைப் போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென அதிமுக வலியுறுத்தியது. இது தொடர்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து வரும் 25 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் அதிமுக அறிவித்தது. இந்நிலையில், இப்பொதுக்கூட்டங்களில் மாவட்ட வாரியாக பேசுபவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன் படி, கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், கழக செய்தி தொடர்பாளர் டாக்டர். வைகை செல்வன் – தேனி
கழக இணை ஒருங்கிணைப்பாளர், மற்றும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி – சேலம், கழக அவைத்தலைவர், இ.மதுசூதனன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், மாஃபா. பாண்டியராஜன் மற்றும் கழக செய்தி தொடர்பாளர், சமரசம் மற்றும் நடிகை மற்றும் பாடகி டி.கே.கலா – திருவள்ளூர்,

RelatedPosts

சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

January 7, 2022
"அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்தி திமுக குளிர்காய நினைக்கிறது"

"அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்தி திமுக குளிர்காய நினைக்கிறது"

January 6, 2022

கழக துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி மற்றும், ஊரக தொழிற்துறை அமைச்சர் பென்ஜமின் மற்றும் கழக இலக்கிய அணி துணை செயலாளர் நிர்மலா அருள் பிரகாஷ் – காஞ்சிபுரம், கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் மற்றும் வேளாண் துறை அமைச்சர்,துரைக்கண்னு – தஞ்சாவூர்,

கழக அமைப்பு செயலாளர் பொன்னையன் மற்றும்தொழிற்துறை அமைச்சர், எம்.சி.சம்பத் மற்றும் கழக செய்தி தொடர்பாளர் திருமதி நிர்மலா பெரியசாமி – கடலூர், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர், தமிழ்மகன் உசேன் மற்றும் ஆதிதிராவிடர் ,மற்றும்பழங்குடியினர் துறை அமைச்சர், திருமதி வி.எம்.ராஜலட்சுமி – திருநெல்வேலி,

கழக கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போகுவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் – கரூர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் ஏ.கே.ராஜேந்திரன் – திண்டுக்கல், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் – ஈரோடு,

கழக அமைப்பு செயலாளர் நத்தம் இரா. விஸ்வநாதன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கவிஞர் முத்துலிங்கம் – விழுப்புரம், கழக தேர்தல் பிரிவு செயலாளர் மற்றும், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மற்றும் திரைப்பட இயக்குநர் சக்தி என்.சிதம்பரம் – திருப்பூர்,

கழக அமைப்புச் செயலாளர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி மற்றும் கழக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் – நாமக்கல், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், எஸ்.பி.வேலுமணி – கோயம்புத்தூர், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் கழக செய்தி தொடர்பாளர்கள் கோகுல இந்திரா மற்றும் அழகுராஜா – சென்னை,

கழக அமைப்புச் செயலாளர் மற்றும் செம்மலை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் – தருமபுரி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் கழக சிறுபான்மை நலபிரிவு செயலாளர் அன்வர்ராஜா – ராமநாதபுரம், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் மற்றும் கழக கலைப்பிரிவு இணை செயலாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் – கன்னியாகுமரி, 

கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபில் – வேலூர், கழக அமைப்புச் செயலாளர் ஜெ.சி.டி. பிரபாகர் மற்றும் கழக அமைப்பு செயலாளர் செஞ்சி ந.ராமச்சந்திரன் மற்றும் இயக்குநர் மற்றும் நடிகர் சி.ரங்கநாதன் – அரியலூர்,

கழக புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் மற்றும் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ – மதுரை, அண்ணா தொழிற்சங்க பேரவை எஸ்.டி.கே.ஜக்கையன் மற்றும் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் புலவர் பி.எம்.செங்குட்டுவன் திரைப்பட இயக்குநர் வீ.ஜெயபிரகாஷ் – பெரம்பலூர்,

கழக அமைப்புச் செயலாளர் மற்றும் இந்து சமய நிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ்.ராமச்சந்திரன் மற்றும் கழக மகளிர் அணி இணை செயலாளர் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா மற்றும் திரைப்பட இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் – திருவண்ணாமலை, கழக கலைப்பிரிவு செயலாளர் திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி – விருதுநகர்,

உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் – திருவாரூர், கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மற்றும் நடிகர் குண்டு கல்யாணம்- நாகப்பட்டினம்,  கழக அமைப்பு செயலாளர் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், சி.விஜயபாஸ்கர் – புதுக்கோட்டை ,
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ – தூத்துக்குடி, 

கதர் மற்றும் கிராம தொழில்வரியைத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மற்றும் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் மற்றும் கழக மகளிர் அணி இணை செயலாளர் திருமதி.சக்தி கோதண்டம் – சிவகங்கை, கழக செய்தி தொடர்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திருமதி எஸ்.வளர்மதி – திருச்சிராப்பள்ளி,  

கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செ.ம.வேலு சாமி, கழக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் , கழக செய்தி தொடர்பாளர் திருமதி ஏ.எஸ். மகேஸ்வரி – நீலகிரி, கழக கொள்கைபரப்பு துணை செயலாளர் பு.தா.இளங்கோவன் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி, மற்றும் கழக சிறுபாண்மை நலப் பிரிவு இணை செயலாளர் கா.லியாகத் அலிகான் மற்றும் நடிகை திருமதி கே.வாசுகி – கிருஷ்ணகிரி 

Tags: AIADMKname list release
Previous Post

பிரதமர் படத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Next Post

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ரகசிய விசாரணை

Next Post
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ரகசிய விசாரணை

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ரகசிய விசாரணை

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist